பாதுகாப்பு நிதி வழங்கல்

img

தோழர் சரண்குமார் குடும்பத்திற்கு பாதுகாப்பு நிதி வழங்கல்

 திண்டுக்கல்லில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த இளம் போராளி சரண்குமார் குடும்பத்திற்கு  பாதுகாப்பு நிதி ரூ.2.50 லட்சம் நிதி வழங்கப்பட்டது.